இன்றைய (டிச..,24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.48 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.38 காசுகளாளுக்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிலவரம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. நேற்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில் இருந்து அதாவது நேற்றைய விலையில் இருந்து இன்று 22 காசுகள் குறைந்து லிட்டருக்கு பெட்ரோல் 72.48 காசுகளாகவும் மற்றும் டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்று 20 காசுகளுக்கும் குறைந்து லிட்டருக்கு […]
தினந்தோறும் உயரும் பெட்ரோல் டீசல் விலையால் விழிபிதுங்கும் நிலையில் மக்கள் சிரமப்பட்டுவருகின்றனர்.இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் படி இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.96 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.ரூ.79.51-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.31 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.00 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.31 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையிலிருந்து 6 காசுகள் அதிகரித்து டீசல் லிட்டருக்கு ரூ.78.00 காசுகளாகவும் உள்ளன. DINASUVADU
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 19 நாட்கள் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், கடந்த 7 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 1 ரூபாய் 35 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 48 காசுகளும் உயர்ந்துள்ளது. சனிக்கிழமையன்று மட்டுமட பெட்ரோல் 32 காசுகளும், டீசல் 25 காசுகளும் உயர்ந்தது.