உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 21 நாட்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளது.அதே சமயம்,உக்ரைன் தலைநகர் கீவ்,மரியபோல் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள்,கட்டடங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. பொருளாதார தடை: இதனிடையே,உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா,கனடா உள்ளிட்ட சில நாடுகள் மற்றும் பிரபல நிறுவனங்கள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால்,முக்கிய மேற்கத்திய கரன்சிகளுக்கு எதிராக ரஷ்ய ரூபிளின் மதிப்பு குறைந்துள்ளதால் ஏற்படும் […]