மஞ்சள் என்பது ஒரு கிருமி நாசினி; மருத்துவ குணம் கொண்ட ஒரு பொருள்; உணவு பொருட்களை தயாரிக்கவும் இதை பயன்படுத்தலாம். மஞ்சளின் மகத்துவம் என்பது உலகம் அறிந்ததே! அதிலும் தமிழர்கள் தாங்கள் செய்யும் நற்காரியங்கள் அனைத்திலும் கூட மஞ்சளால் சாமி செய்து வணங்குவர். உலகளாவிய மக்களிடையே மஞ்சளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க மஞ்சளை அளவுக்கு அதிகமாக உண்டால் அல்லது உணவில் அதிக அளவு மஞ்சளை சேர்த்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது பற்றி இந்த […]