பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு குளிர்காலங்களில் பல நோய்கள் ஏற்படுவதுண்டு. அதவாது காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பது வழக்கம். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்லாது, மற்ற பருவங்களிலும் மாரடைப்பு போன்ற இதயப்பிரச்சனை ஏற்படுவது வழக்கம். குளிர்காலங்களில் உறைபனி மற்றும் குறைவான வெப்பநிலை காரணமாக இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குளிர்காலங்களில் ஏன் இதய பிரச்னை ஏற்படுகிறது? குளிர்காலங்களில் இதயம் சம்பந்தமான பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நமது உடலின் வெப்பநிலை குறைவது தான். உடல் […]
வடமாநிலங்களில் பயிர்களை கொத்துக்கொத்தாக பதம்பார்த்து வரும் வெட்டுக்கிளிகள், தமிழகத்திற்குள் வராமல் தடுக்கு முழுவீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை பதம்பார்த்து வருகின்றனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு, மே மாதம் தொடங்கிய இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பால், ராஜஸ்தானில் சுமார் 7 லட்சம் ஏக்கர் ஹெக்டேர் விளை பயிர்கள் சேதமானது. இந்நிலையில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் […]
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம் இன்று உலக அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய அளவில் தமிழகத்தில்தான் தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்கொலை எண்ணங்களை தடுப்பதற்கான தீர்வு குறித்து டாக்டர் விளக்கம் அளித்தார். சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கம் (IASP) மற்றும் உலக சுகாதார மையம் (WHO) ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 2003 முதல் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் அதிகரிக்கும் தற்கொலை எண்ணங்களை தடுக்க […]
பருவ காய்ச்சலை தடுக்கும் வகையிலும் ,பன்றிகளில் உள்ள H1N1 வைரஸ் வகைகளால் உருவாகும் பன்றி காய்ச்சலை தடுக்கும் வகையில் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என டெல்லி மாநில சுகாதாரதுறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது அம்மாநில அரசு. பன்றி காய்ச்சலின் அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், புண், தொண்டை, பலவீனம் மற்றும் உடல் வலிகள் ஆகியவை அடங்கும். குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோரை இக்காய்ச்சல் உடனடியாக கடுமையான தொற்றும் அபாயம் உள்ளது. இந்த பன்றிக்காய்ச்சலுக்கு வழக்கமான சிகிச்சை ஓய்வு, […]