கூகுள்-பே செயலி மூலம் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுகொண்டு வருகிறது. அதனை தடுக்கும் வகையில், “பிளாக் (Block)” செய்யும் முறையை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்ல் அறிவித்தது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் இணையதளத்தை நம்பி உள்ளனர். ஆடை வாங்குவதில் இருந்து பணம் அனுப்பும் வரை அனைத்தையும் டிஜிட்டல் வாலட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இது நமக்கு அதிக பலன்களை வழங்கி வருகிறது என்றாலும், இதில் மோசடி செய்யும் கும்பல் களும் அடங்கி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், […]