கொரோனா பரவாமல் இருக்க,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் லெமன்,புதினா சர்பத்..!
கொரோனா பரவாமல் இருக்க,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் லெமன்,புதினா சர்பத் செய்வது எப்படி? கொரோனா இரண்டாம் அலையானது நாடு முழுவதும் மிகவும் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களை பருகுவது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அந்தவகையில்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க,லெமன் புதினா சர்பத்தை எடுத்துக் கொள்ளவது சிறந்த தேர்வு ஆகும். செய்முறை: சுத்தமான தண்ணீர் – தேவையான அளவு புதினா இலைகள் – […]