சிபிஐ அதிகாரி போல் நடித்து 1.24 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக மும்பை பெண் ஒருவர் புகார். பணமோசடி வழக்கை விசாரிப்பதாக கூறி, தன்னை சிபிஐ அதிகாரியாக போல் காட்டி ரூ.1.24 லட்சம் மோசடி செய்ததாக அடையாளம் தெரியாத சந்தேக நபர் மீது மும்பை பெண் (வயது 39) ஒருவர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். மோசடி செய்தவர் தனது வங்கிக் கணக்கு விவரங்களை எடுத்துக் கொண்டார் எனவும் கூறியுள்ளார. புகார்தாரர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், டிச.16 அன்று […]