Tag: presure

இரத்த கொதிப்பு குறைய இயற்கையான வழிமுறைகள் சில பார்ப்போம்!

தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை சந்திக்க கூடிய ஒரு முக்கியமான உடல் வியாதி என்றால் இரத்த அழுத்தம் தான். இரத்த அழுத்தம் அல்லது கொதிப்பு குறைவதற்கான சில இயற்கை வழிமுறைகளை நாம் இன்று பார்ப்போம். இரத்த கொதிப்பு குறைய பச்சை அருகம்புல்லுடன் மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்து அதில் ஒரு முட்டை அளவு எடுத்து சாப்பிட்டு பால் குடித்து வர இரத்த அழுத்தம் குறையும். தாமரை பூவை சுத்தம் செய்து அவித்து அந்த நீரில் […]

bloodpresure 2 Min Read
Default Image

பாதாம் பருப்பை ஊர வைத்து சாப்பிட்டால் இது நடக்குமா !!

பாதாம் உடல்நலம் காக்கும் ஒரு உணவு ஆகும்.அதில் பலவகையான சத்துக்கள் உள்ளன.நியாபகசக்தியை அதிக படுத்தும் பணியை பாதாமில் உள்ள சத்துக்கள் செய்கின்றன. வைட்டமின் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது.இதில் வைட்டமின் E,கால்சியம்,மக்னிசீயம்,ஒமேகா 340 அசிட் ஆகியவை அதிகமாக உள்ளது.இதன்முலம் நமது உடம்பின் மொத்த உறுப்புகளையும் மேம்படுத்தும் சக்தி பாதாமுக்கு உள்ளது.மேலும் மொத்த சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் இரவு முழுவதும் பாதாமை நீரில் ஊர  வைக்க வேண்டும்.அப்போது தான் அதனை தோல் மெதுவாக ஆகி […]

badham 4 Min Read
Default Image

இந்த வகை செருப்பு அணிவதால் உடலுக்கு ஆபத்து!

இன்றைய காலத்தில் அனைவரது பழக்க வழக்கங்கள் மாரிவருகின்றன. நாகரீகம் என்ற பெயரில் பெண்களில் பலரும் எடுப்பான அழகுடன் விளங்குவதற்காக அதிக உயரம் கொண்ட குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித வசதியான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் […]

female 5 Min Read
Default Image

10வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!

சத்துருதீன் இவர் பெங்களூரு தலக்கெட்டுபுரா சரகத்திற்குட்பட்ட மல்லசந்திரா பூர்வாங்கா குடியிருப்பின் 10வது மாடியில் பெற்றோருடன் வசித்து வந்தார் . தனியார் கல்லூரியில் பியூசி 2ம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் பியூசி தேர்வு முடிவுகள் வெளியானதில், சத்துருதீன் தோல்வியடைந்துள்ளார். இதனால் மனம் நொந்து காணப்பட்ட அவர், தற்கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு தூங்கச் செல்வதாக கூறி தனது அறைக்கு சென்ற சத்துருதீன், தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து […]

#Death 2 Min Read
Default Image

பிஸ்கட் விரும்பி சாப்பிடுபவரா! இதை படிங்க..,

அனைவரும் அடிக்கடி உட்கொள்ள கூடிய ஒரு உணவு பொருள் பிஸ்கட் ஆகும்.அதிலும் சில தீமைகள் உள்ளது. குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட்கெட்டுப் போகாமல் […]

#Biscuit 5 Min Read
Default Image