வாழைக்காயில் உள்ள நன்மைகள். நம்மில் அதிகமானோர் வாழைப்பழம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் வாழைக்காய் என்றால், அதில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய வாழைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது பற்றி பாப்போம் உடல் எடை மிகவும் மெலிதாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க நினைத்து பல வகையான மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை விட, வாழைக்காயை அவியல் செய்து சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்கும். ஏனென்றால், இதில் […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை சாப்பிடுவதுண்டு. அனைத்து பழங்களுமே நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக தான் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, பல ஆரோக்கிய குறைபாடுகளையும் தீர்க்கிறது. தற்போது இந்த பதிவில் தினமும் சிறிதளவு திராட்சை சாறு குடிப்பதால், என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பாப்போம். இரத்த அழுத்தம் திராட்சை சாற்றில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. எனவே இரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்கள், தினமும் சிறிதளவு […]
விமானத்தில் உள்ள அழுத்தம் காரணமாக விமானிகள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், பின்பு அதை உடனடியாக சீர் செய்து விட்டதாகவும் கூறினார். விமானம் சற்று என்று 25000 அடியில் இருந்து 9 நிமிடத்தில் சுமார் 15000 அடியை கடந்து. 10000 அடி உயரத்தில் வந்தது. ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகரில் இருந்து கான்பெர்ரா நோக்கி க்வண்டாஸ் நிறுவனத்தின் QF706 என்ற விமானம் சென்றது. அந்த விமானமானது 25000 அடி உயரத்தில் பறந்து கொண்டியிருந்தது. அப்போது விமானத்தில் திடீர்ரென விமானத்தில் பலத்த […]
உலகில் மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது தூக்கமின்மை. நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் டென்சன் போன்றவற்றால் பலர் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். அதுவும் அமெரிக்காவில் ஏராளமானோர் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் சுமார் 58% அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவதாக அமெரிக்க ஃபவுண்டேஷன் கூறுகிறது. தூக்கமின்மை என்பது தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவது என்பதில்லை. தூக்க உணர்வே இல்லாமல் விழித்திருப்பார்கள். இந்த பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்கும் […]