அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் பெய்துள்ள இந்த மழையை இதற்கு முன்னால் பெய்த எந்த மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது . வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களும் சென்னையில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும். டிச.1முதல் 5 ஆம் தேதி வரை சென்னையில் அதிகபட்சமான மழைப்பொழிவு 5 செ.மீ என்பார்கள். ஆனால், இப்பொது நுங்கம்பாக்கத்தில் 58 செ.மீ […]
சேலத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே 50 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளோம். தமிழக அரசு ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஆளுநரின் செயல்பாடு உள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும்…பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்! சங்கரய்யா ஒரு விடுதலை […]
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் த்ரிஷா பற்றி பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் என்ன பேசினார் என்றால் ”லியோ படத்தில் த்ரிஷாவுடன் என்று நடிக்கிறோம் என்றவுடன் ரொம்பவே சந்தோஷபட்டேன். கண்டிப்பா பேட் ரூம் சீன் எல்லாம் இருக்கும் நடித்துவிடலாம்” என்பது போல சற்று கொச்சையாக பேசி இருந்தார். அவர் பேசியதற்கு நடிகை த்ரிஷா ”சமீபத்தில் மன்சூர் அலி […]
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என பிரதமர் மோடி பேட்டி. டெல்லியில் இன்று பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த, பிரதமர் மோடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாராளுமன்றத்தில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், தேவைப்பட்டால் விவாதம் நடத்த வேண்டும். அனைத்து நாடாளுமன்ற […]
நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிப்பீடியாவில் விளக்கம் உள்ளது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக செய்தியாளர் சந்திப்பின்போது, பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனையடுத்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செய்தியாளர்களுக்கு எதிராக […]
உள்ளாட்சி தேர்தலில் தமிழக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், சென்னை ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் […]
பத்திரபதிவில் முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா கொண்டுவரப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைகேடு நடந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படையாகவே முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த […]
பள்ளிகள் திறந்ததால் தான், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என கூறுவது, ஒரு தவறான புரிதல். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, செப்.1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை கைக்கொண்டு செயல்பட வேண்டும் என அறிவியுறுத்தப்பட்டது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சில மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பேட்டியளித்துள்ளார். அவர் […]
செப்டம்பர் 1-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வர வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்றுப் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் […]
நிலக்கரி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுத்தால் நான் முழு மனதுடன் வரவேற்பேன். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்,இன்று வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கபட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது. அதாவது, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் பதிவேட்டில் மட்டும் […]
மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் சூழலை மற்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சமன்பள்ளியில், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரோஜாவின் இல்லத்திற்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கினார். மேலும்,பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சந்திரசேகரின் இல்லத்திற்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கினார். அதேபோல், மூக்கனூரை சேர்ந்த கால்கள் இழந்த இருவருக்கு செயற்கை கால்களை […]
சென்னை தலைமை செயலகத்தில் 02:30 செய்தியாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் 02:30 செய்தியாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகளை முதல்வர் வெளிட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் நகை […]
நடிகர் ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மக்கள் நீதி மய்யம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் தலைவர் கமலஹாசன் பத்திரிகையாளர்களை சந்திக்கயுள்ளார். இந்த நிகழ்வுக்கு தமிழ் மற்றும் தேசிய ஊடகங்களின் செய்தியாளர்கள் அன்புடன் வரவேற்கிறோம். வருகை தரும் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்றும், அதை நிறைவேற்ற செய்தியாளர்கள் ஒத்துழைக்கும் படியும் […]
இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. இந்நிலையில், முரளிதரன் இனப்படுகொலையின் போது, இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்பதால், விஜய் […]
தமிழகம் வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது என்றும், மழை நீரை சேமிக்க நீர்நிலைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் பருவமழையை எதிர்கொள்ள மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், தேர்தல் அறிக்கை கட்சியின் பொக்கிஷம், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும் என்றும், எங்களின் […]
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழு பற்றிய அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்ற 11 பேரில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக 5 பேரும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாக 6 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ‘வழிகாட்டுதல் குழுவானது அனைத்து சமுதாய […]
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் அடிக்கடி செய்தியாளர் சந்திப்பில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் அதிபர் ட்ரம்ப் குறித்து, செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட போது, வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, ட்ரம்பின் பாதுகாவலர்கள், செய்தியாள சந்திப்பில் இருந்து பாதியிலேயே, அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர். சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கப்படும் வகையில் நடந்து கொண்ட மர்மநபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து […]
இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க குழுக்கள். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், மக்கள் மாவட்டம் விட்டு வேறு செல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக இ-பாஸ் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இ-பாஸ் நடைமுறையால் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருவதாக கூறப்பட்டு வருகிற நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இ-பாஸ் […]
ஆன்லைன் வகுப்புகள் புதிய வரலாற்றைப் படைக்கும் விதமாக அமையும். கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், இவர் வரும் 14-ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இவர் ஆன்லைன் வகுப்பு குறித்து கூறுகையில், இதுவரையிலும் இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இ-பாக்ஸ் எனும் நிறுவனத்தின் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். பிரதமர் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் எடுக்கப்படவுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்க வாய்ப்புள்ளது.