RN Ravi : தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வேறொரு நாளில் சந்திப்பதாக கூறியுள்ளார். நாடாளுமனற்ற மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருபக்கம் விறுவிறுப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த மாதம் டெல்லியில் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் பறிமுதல் […]
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு […]
இந்த ஊழலை ஒழிக்க எங்களால் முடியும். நாங்கள் ஊழலை ஒழிக்க முன்னெடுக்கும் முயற்சிகள் பொதுமக்களை கண்டிப்பாக சென்றடையும். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள், திருச்சியில் செய்தியாளர் சத்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம், நீங்கள் ஊழல், லஞ்சம் பற்றி கூறினீர்கள். இந்த ஊழல் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே காணப்படுகிறது. பொதுமக்கள் இதை பழகிவிட்டார்கள். எனவே, தற்போது நீங்கள் முன் வைக்கும் ஊழல் ஒழிப்பு கருத்துக்கள் மக்களை சென்றடையுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்க்கு […]
தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி முதல் 11-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைப்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வந்தது. அந்தவகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் […]
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் வரும் 17-ம் தேதி முதல் 1,6,9- ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளே இலவச பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்தார். அப்பொழுது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 10-ம் வகுப்பு தேர்வு […]
மேலும் 12 டிவி சேனல்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடந்து 4 நாட்களாக அறிவித்து வருகிறார். நேற்றைய அறிவிப்பில், கனிமங்கள், ராணுவ பாதுகாப்பு தடவாள உற்பத்தி, […]
முப்படை தலைமை தளபதி மற்றும் தளபதிகள் டெல்லியில் இன்று மாலை 6 மணி செய்தியாளர்களை சந்தித்து பேசவுள்ளனர். உலக முழுவதும் பேசப்படும் ஒரே வார்த்தை கொரோனா. அந்த அளவுக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய வைரஸ் சுமார் 200 நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா வைரசால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரவாக பரவி வருகிற நிலையில், இதனால் கொரோனா பரவுதலை தடுக்க, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை, மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் மத்திய அரசு 14 நாட்களுக்கு, மே 03-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் . பொதுமக்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான 3 மாத […]
வருமான வரி ,ஜிஎஸ் டி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட உள்ளோன்- நிர்மலா சீதாராமன் . 2018-2019ம் நிதிஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்களுக்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு . கொரோனா எதிரொலியால் தொழில்துறை ,பொதுமக்களுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சலுகைகள் அறிவிப்பு . வரும் 31 -ல் முடியவிருந்த பான் எண் -ஆதார் இணைப்புக்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு . காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு […]
நேற்று ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு 25 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர் என தில்பாக் சிங் கூறினார். நேற்று ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீரில் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 250 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு […]
சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் விஷ்ணு விஷால். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்த படத்தின் நாயகனாக ராணா டக்குபதி நாயகனாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய விஷ்ணு விஷால், படப்பிடிப்பின்போது எனக்கு உடலில் ஒரு அடிபட்டது. அந்த அடிதான் […]
திரையரங்கில் வெற்றிநடைப்போட்டு கொண்டிருக்கும் சைக்கோ படத்தில் எனது கேரக்டர் பிடித்தபோதும் சில கேட்டவார்த்தகைகளை பேச வேண்டியிருந்தது ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் தான் பேசினேன் என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை நித்யா மேனன் நடிகை அதிதி ராவ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகிய சைக்கோ. கதைக்களம் த்ரில்லர் ஜானரில் வெளியாகிய இந்தப் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி கேரக்டரில் […]
இன்று சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , சிறப்பு காட்சி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதால்தான் அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருந்தால்அரசு சிறப்பு காட்சி திரையிட அனுமதி கொடுத்திருக்கும். “பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி” சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இதை பொதுமக்களின் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது என ஜெயக்குமார் […]
கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது, கேள்விகேட்ட செய்தியாளரிடம், நீ எந்த சாதி என கிருஷ்ணசாமி அவர்கள் கேட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில், சென்னை மேற்கு மண்டல காவல் ஆணையர் விஜய்குமாரியிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், கிருஷ்ணசாமி மீது கடுமையான நடவடிக்கை […]
5 வருடத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.இதில் அவர் முக்கிய தகவல்களை பற்றி பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் ,இது கட்சியின் தலைவர் அமித்ஷா ஏற்ப்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பு ,நான் சாதாரண தொண்டனாக கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு உட்ப்பட்டு நடக்க வேண்டும்.ஆகையால் உங்கள் கேள்விகளுக்கு கட்சியின் தலைவர் அமித்ஷா பதில் அளிப்பார் என தெரிவித்து செய்தியாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்தார் மோடி . இந்த செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து தி டெலிகிராப் பத்திரிக்கை தனது […]
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் சர்கார் ஆகும்.இந்த படத்தின் விளம்பரத்திற்காக முருகதாஸ் அவர்கள் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் நிருபர்கள் ரமணா படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் பணியாற்றியது பற்றிய அனுபவம் குறித்து கூறுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் சமீபத்தில் நான் விஜயகாந்த் அவர்களை சந்தித்தேன். வயது முதிர்வு ஏற்படுவது அனைவர்க்கும் ஏற்பட கூடிய ஓன்று தான். சிங்கம் போன்று இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டார் என்று கண் கலங்கியதாக கூறியுள்ளார். […]
குட்கா விவகாரத்தில் தமிழக அமைச்சர்,காவல் என்று அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரனை விடிய விடிய நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர்,சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்,தற்போது சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் என அடுக்கடுக்கான ஆதரங்களில் அரசிற்கு ஆப்பு வைக்கும் குட்கா ஊழல் அனைவரையும் உறங்க விடாமல் செய்துள்ளது. இதனிடையே இன்று சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இது குறித்து வாய் திறந்துள்ளார். இது குறித்து […]
சிதம்பரம் : முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்ந்த ஏரிகள், உள்ளாட்சித்துறை சார்ந்த ஏரிகள் ஆக மொத்தம் 40 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன. இதில் பெரிய ஏரி, சிறிய ஏரி எல்லாம் இருக்கின்றன. பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுமையும் சேமித்து வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், குடிமராமத்து என்ற திட்டத்தை உருவாக்கிஅந்த பணியை துவக்கினோம், அது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை […]
மதுரை:திருப்பரங்குன்றத்தில் கோவில் தரிசனம் சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்திற்கு எதிராக நான் நடந்த தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளது என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்…. இன்று அதிகாலையே மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அவர் , அதிமுக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கட்சியில் இப்போது எந்த குழப்பமும் இல்லை. அமைச்சரவையை மாற்றி அமைப்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். அதுகுறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி […]
நடிகை கீர்த்தி சுரேஷ் வளர்ந்து வரும் முன்னி நடிகைகளில் ஒருவர் ஆவார்.அவர் பல்வேறு படங்கள் நடித்து உள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நடிகையர் திலகம் படத்திற்காக அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகிறது. இந்நிலையில் அடுத்து அவர் நடிகையும், தமிழக முன்னாள் முதல்வரான ஜெ.ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பார் என்று தகவல் பரவியது. அந்த தகவல் பற்றி அவரிடம் கேட்டபோது கீர்த்தி சுரேஷ் தான் எந்த வாழக்கை வரலாற்று படத்திலும் நடிக்கவில்லை என […]