பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால், ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரேசிலின் தலைநகராகிய ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள பெரிய மருத்துவமனை ஒன்றின்கீழ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டிடம் முழுவதும் பரவியதால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 200க்கும் அதிகமான நோயாளிகள் பிற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தப்பிக்க முயன்ற கைதி கதவு துளைக்குள் மாட்டிக்கொண்ட பரிதாபம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ஒரு 18 வயது இளைஞன் கடை ஒன்றின் உரிமையாளரிடமிருந்து கடிகாரத்தையும் பணத்தையும் திருடியதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் என்றால் பல நாட்களாக இருக்கவில்லை, இரண்டு மணி நேரங்கள் தான் இருந்துள்ளார். அந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே உள்ளூர் போலீஸ் வளாகத்தில் இருந்த அவர் போலீசாரின் கதவில் துளையிட்டு அதன் வழியாக வெளியேற முயன்றுள்ளார். ஆனால் […]
பிரேசிலில் உள்ள 99 வயது நிறைந்த முன்னாள் ராணுவ அதிகாரி தான் எர்மேண்டோ பைவெட்டா. இவர் பிரேசிலில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் இருந்து உயிர் தப்பி வென்றவர். இந்நிலையில், இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பிரேசிலை சேர்ந்த ராணுவத்துறையினருக்கான மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு 8 நாட்கள் போராட்டத்திற்கு பின்பு தற்போது குணமடைந்து பச்சை தொப்பி அணிந்து கை அசைத்து வெளியேறியுள்ளார். மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள் அவரை கீத வாக்கியம் அமைத்து அனுப்பியுள்ளது. அந்நாட்டு ராணுவம் […]