Tag: presidentialelection

#JustNow: குடியரசு தலைவர் தேர்தல் – இன்று காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு!

இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்திய […]

LegislativeAssembly 5 Min Read
Default Image

இறந்தவர்கள் பெயரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் வாக்குகள்!

இறந்த வாக்காளர்கள் பெயரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தான் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அமெரிக்க அதிபராக இதுவரை பதவி வகித்து வந்த அதிபர் டிரம்ப் அவர்கள் தோல்வி அடைந்துள்ளார். இருப்பினும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாததால் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கும் […]

Emailvotes 4 Min Read
Default Image