Tag: presidential

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண்கள் போட்டி…!!

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி  இந்து பெண்ணை போட்டியிட இருக்கின்றார்    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் ஜனாதியாப்தி தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகின்றது.இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்கா ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வசவாளி பெண்கள் போட்டி இடுவது உறுதியாகியுள்ளது. இந்திய வசமாவளி குடும்பத்தை சேர்ந்த இந்து பெண்ணாகிய  துளசி கபார்டு  மற்றும் கமலா ஹாரீஸ் வேட்பாளர்களாக காலம் இறங்குவார்கள் என ஜனநாயக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின்  […]

#Election 2 Min Read
Default Image