ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனக்கு வந்த முதல் கருணை மனுவை நிராகரித்தார்..!
பீகார் மாநிலம், வைசாலி மாவட்டதில் உள்ள ரகோர்பூர் கிராமத்தை சேர்ந்த விஜேந்திர மஹ்டோ, கடந்த 2005-ம் ஆண்டு தமது எருமை மாட்டை திருடினார்கள் என ராய், வசிர் ராய் மற்றும் அஜய் ராய் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து, ராய் என்பவர் தன் மீது போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என விஜேந்திர மஹ்டோவிற்கு அழுத்தம் கொடுத்தார். இதற்கு, உடன்படாத காரணத்தினால் விஜேந்திர மஹ்டோவின் வீட்டிற்கு ராய் நெருப்பு வைத்து கொலை […]