டெல்லி:குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்,டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் […]
டெல்லி:2022-23 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.அதன்படி,நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று (ஜன. 31) தொடங்கி பிப். 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்த வகையில்,தொடக்க நாளான இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.அவரின் உரையில்,கடந்த ஆண்டில் மத்திய […]
2021 ஆம் ஆண்டுக்கான 119 பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் 2021 ஆம் ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த பத்ம விருதுகள், மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. […]
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பின்பு நடிகர் ரஜினிகாந்த் குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். டெல்லியில் நேற்று நடைப்பெற்று 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குநர் பாலச்சந்தரும் மட்டுமே இந்த தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளனர். அந்த வகையில், இந்த உயரிய விருதைப் பெற்ற மூன்றாவது நபர் […]
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமரும், முக்கியமான விடுதலைப் போராட்ட வீரருமாகிய லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விஜய் காட்டிலுள்ள அவரது நினைவிடத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார். மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை 4 நாள் சுற்றுப்பயணமாக உத்தர பிரதேசம் செல்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நாளை 4 நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேசம் செல்லவுள்ளார். ஜென்மாஸ்டமியை முன்னிட்டு வருகிற 29-ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு நடத்துகிறார். இவர் தான் இந்த கோவிலில் முதல் முறையாக சாமி தரிசனம் செய்யக் கூடிய முதல் குடியரசுத் தலைவர். அயோத்தியில் தற்போது பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரக்கூடிய ராமர் கோயிலின் கட்டுமானப் […]
இந்திய தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதேபோல் இவ்விடத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரும் மரியாதை செலுத்தியுள்ளனர்.
இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை 7 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் அலைவரிசைகளில் இன்று மாலை 7 மணியளவில் முதலில் இந்தியில் ஒளிபரப்பப்படும். இதனை அடுத்து ஆங்கிலத்தில் இவரது உரை ஒளிபரப்பப்படும். இதனை தொடர்ந்து தூர்தர்ஷனின் பிராந்திய […]
நாளை இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கிறார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டுடன் நடந்த கார்கில் போர் நினைவு தினம் ஜூலை 26 அன்று கார்கில் நினைவிடத்தில் நடக்க உள்ளது. அதனால் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு 22 ஆவது கார்கில் போர் நினைவு தினமான ஜூலை 26 ஆம் தேதி கார்கில் நினைவிடத்தில் நடைபெறும் […]
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர். கடந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இருந்து, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் […]
பக்ரீத் பண்டிகை தினத்தையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பக்ரீத் தினத்தையொட்டி ட்விட்டர் பக்கத்தில், அனைத்து குடிமக்களுக்கும் ஈத் முபாரக். பக்ரீத் பண்டிகை என்பது அன்பு மற்றும் தியாகத்துடன் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக இணைந்து செயல்படுவதற்கான விழா என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பக்ரீத் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், ஈத்-முபாரக். ஈத்-உல்-ஆதா தினத்திற்கு […]
இன்று கடற்படை தினத்தை முன்னிட்டு எங்களது கடல் எல்லைகள் மற்றும் வர்த்தக பாதைகளை பாதுகாப்பதில் உங்களது அர்ப்பணிப்பு குறித்து தேசம் பெருமிதம் கொள்கிறது என ஜனாதிபதி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காராச்சி துறை முகத்தின் மீது 1971-ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போர் நடந்த பொழுது நடைபெற்ற தாக்குதலை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லையில் இருந்து நாட்டை பாதுகாக்க கூடிய கடற்படை வீரர்களுக்கு பல்வேறு […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாடும் குடியரசு தலைவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் சமூக வலைத்தளங்களிலும் நாட்டின் மூத்த குடிமகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் […]
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியவருமான ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமன எம்.பி.யாக அறிவித்தார்.
டெல்லியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பிய நிலையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் […]
காஷ்மீரில் நடந்த கார்கில் போரில் நமது நாட்டிற்க்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இன்று 20வது ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக காஷ்மீர் மற்றும் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதே போல டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயிர்தியகம் செய்த ராணுவ வீரர்களுக்கு […]
மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய இருக்கும் சூழலில் குடியரசுத்தலைவர் இன்று உரையாற்றி வருகின்றார். மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய இருக்கின்றது.இதையடுத்து வருகின்ற மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறம் சூழலில் மத்திய அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய இருக்கின்றது. இந்நிலையில் இன்று அனைத்து M.P_க்கள் மத்தியிலும் குடியரசு தலைவர் உரையாற்றிவருகின்றார்.அதில் மத்திய அரசாங்கம் செய்துள்ள ஏராளமான திட்டங்கள் , வளர்ச்சிப்பணிகள் ஆகியவற்றை குறித்து பேசி வருகின்றார்.
காந்தி சமாதியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு,பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு,பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.இன்று தியாகிகள் தினமும் அனுசரிக்கப்படுவதால், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தலைமையில் ராணுவ வீரர்கள் காந்தியடிகளுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை […]
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுவரை ஆசிய அணிகள் யாரும் ஆஸ்திரேலியா_வில் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது..