Tag: President of Brazil Jair Messias Bolsonaro

பிரேசில்-இந்தியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரேசில் அதிபர் பொல்சொனரோ மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையே சந்திப்பு நடைபெற்றது.  இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்தியாவில் 71-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த  குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்,தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். விமானநிலையம் வந்த மெசியாஸ் போல்சொனாரோவிற்கு  இந்திய அதிகாரிகள் உற்சாக வரவேற்ப்பு கொடுத்தனர்.இதனையடுத்து […]

#NarendraModi 5 Min Read
Default Image