உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி,அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இறக்குமதியை நிறுத்துமாறு முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதனை தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி,தற்போது ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும்,ரஷ்யாவின் கச்சா எண்ணெய்,எரிவாயு ,நிலக்கரியை அமெரிக்க துறைமுகங்களில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் […]
உக்ரேனில் தொடர்ந்து ரஷ்யாகடுமையான தாக்குதலை நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.எனினும்,உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி வருகிறது.ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கூறி வந்தாலும்,அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உக்ரைனில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.இந்த தாக்குதலுக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அதிகமானோர் தஞ்சம் புகுந்து வருகின்றனர். ரஷ்யாவின் […]
அமெரிக்கா:கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் 50 கோடி(500 மில்லியன்) பேருக்கு இலவசமாக கொரோனா விரைவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை தீவிரமாக பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக,கொரோனா தொற்றால் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு,மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் அதிகப்படியான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.ஒரு வழியாக கொரோனா பரவல் முடிவுக்கு வரவுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில்,தென்னாப்பிரிக்காவில் […]
அமெரிக்கா:பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூறாவளி காரணமாக 80-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கென்டக்கி,மிசோரி,டென்னசி,இல்லினாய்ஸ் மற்றும் ஆர்கன்சஸ் ஆகிய மாகாணங்களில் நேற்று(சனிக்கிழமை) சக்திவாய்ந்த சூறாவளி ஏற்பட்டுள்ளது.இதனால்,வரலாற்றுச் சிறப்புமிக்க வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அவற்றின் பலகைகளுக்கு அடிபட்டன; மரத்தின் தண்டுகள் கிளைகளை அகற்றின; கார்கள் வயல்களில் கவிழ்ந்தன.இதனையடுத்து, வீடுகள் மற்றும் வணிகங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடி ஏராளமான மீட்பு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். இப்பகுதி முழுவதும் உள்ள மொத்த சூறாவளிகளின் எண்ணிக்கை சுமார் 30 […]