Tag: Presiden ofSyria

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

2017 -ஆம் ஆண்டு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாகவே சிரியாவில் அதிபர் ஆசாத்- ஐ.எஸ் பயங்கரவாதிகள் – கிளர்ச்சியாளர்கள்  இடையே மோதல் நடந்துவருகிறது.தற்போது இந்த மோதல்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ரஷ்யா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது.அதேபோல் அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கு  ஆதரவு அளித்து வருகிறது. சிரியாவில் பல்வேறு பகுதிகள் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் […]

Bashar al-Assad 4 Min Read
Default Image