மதுரை தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த முத்தமிழ் விழாவில் பல பெருமைகளுடைய தமிழ் மொழியை அழியாமல் காப்பது நமது கடமை என துணை முதல்வர் கூறியுள்ளார். இன்று சென்னையில் பிரான்ஸ் ஓரயால் தமிழ் கலாச்சார மன்றம் மற்றும் மதுரை உலக தமிழ் சங்கம் சார்பில் இணையதளம் மூலமாக முத்தமிழ் விழா 2020 எனும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவருடன் பிரான்ஸ் தமிழ் கலாச்சார […]