கல்வி தொடர்பாக மாணவிகளை தங்களது வீடுகளுக்கு பேராசிரியர்கள் அழைத்து செல்லக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் தங்களது கல்லூரி பேராசிரியர்களின் வீடுகளுக்கு செல்வதால் அவர்களை பாலியல் சம்பந்தமாக குற்றங்கள் நடப்பதாக அவ்வப்போது புகார்கள் வருகிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை பல்கலைகழகம் கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்றும் வெளியில் தங்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது அவ்வாறு கல்வி சார்ந்து தங்க வேண்டுமென்றால் முன் […]