Tag: Preparetragic battlewithCOVID-19Shanghaihospital

மீண்டும் ஒரு கோவிட்-19 போருக்கு தயாராகுங்கள்! ஊழியர்களுக்கு ஷாங்காய் மருத்துவமனை அறிவுரை.!

மீண்டும் ஒரு கோவிட்-19 போருக்கு தயாராகுங்கள் என்று ஷாங்காய் மருத்துவமனை அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் தற்போது மீண்டும் அதிகரித்துவரும் கொரோனாவின் தாக்கம், மீண்டும் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை துவக்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைப் பார்த்து மருத்துவர்களே அச்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சீனாவின் ஷாங்காய் டெஜி மருத்துவமனை அதன் ஊழியர்களை, மீண்டும் ஒரு கடினமான போருக்கு தயாராகுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அந்நகரத்தின் 25 மில்லியன் மக்களில் […]

China Covid19 3 Min Read
Default Image