அரைக்கிலோ போன்லெஸ் சிக்கன் அதாவது உங்களுக்கு தேவைக்கேற்ப சிறு சிறு துண்டாகவும் அல்லது பெரிய பெறிய துண்டாகவும் வெட்டி பவுலில் வைத்து அதில் கொஞ்சம் உப்பு போட்டு மூன்று முறை அலசி எடுக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் மல்லித் தூள்,ஒரு ஸ்பூன் சீரகத்தூள் கால்,ஸ்பூன் மிளகு தூள்,அரை ஸ்பூன் கறிமசாலா தூள்,ஒரு ஸ்பூன் இஞ்சி விழுது,ஒரு ஸ்பூன் பூண்டு விழுது,இரண்டு டேபிள்ஸ்பூன் […]