மக்கள் அதிகமாக உபயோகம் செய்து வரும் சிம் கார்டுகள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் என்று சொல்லலாம். இந்த சிம் கார்டுகளின் நிறுவனங்கள் மாற்றி மாறி போட்டி போட்டுகொண்டு ஆப்பர்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றை மிஞ்சும் அளவிற்கு 1 வருடத்திற்கான ரீசார்ச் பிளானில் சலுகையை கொண்டு வந்தது. ஜியோ ரூ.2,999 ரீசார்ஜ் பிளான் : 2024 புத்தாண்டை முன்னிட்டு ஜியோ ரூ. 2,999-க்கு ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் […]
2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜியோ அமைதியாக தங்களுடைய புதிய சலுகையை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், வழக்கமாக வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் ரூ. 2,999-க்கு கொடுத்து 365 நாட்கள் வேலிடிட்டியுடன் இருப்பதால் பலரும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து வருகிறார்கள். அந்த ரீசார்ஜ் செய்பவர்களுக்காகவே ஜியோ அசத்தலான ஆபர் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்த புத்தாண்டிலிருந்து இனிமேல் ஜியோவில் ரூ. 2,999-க்கு ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் 389 நாட்களுக்கு திட்டத்தைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமின்றி […]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களாக இருக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு 5ஜி இணைப்பை வழங்கக்கூடிய ஆபரேட்டர்கள் ஆவர். இவை அடிக்கடி பயனர்களுக்காக புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் சந்தா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கூடிய புதிய ப்ரீபெய்டுத் திட்டத்தை இந்தியாவின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் சந்தாவுடன் வரும் ஏர்டெல்லின் முதல் ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும். 50எம்பி […]