கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வருகின்றன. இந்நிலையில், எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு பிரீமியம், கடன் மற்றும் கடனுக்கான வட்டியை பாதுகாப்பாக செலுத்த கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு “பீம் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, e-wallet மற்றும் இன்டர்நெட் பேங்கிங்” மூலமாக இந்த பிரீமியமை செலுத்த எல்ஐசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் எல்ஐசி கூறுகையில் கிரெடிட் […]
ரயில் கட்டணம் எல்லா நாட்களும் ஒரே விலையில் தான் இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது ரயில் கட்டணங்களை மாற்றி, ப்ரீமியம் தொகைக்கு விற்பது, சலுகைகள் அளிப்பது என மாற்ற மத்திய அரசு பரீசலித்து வருகிறது. தீபாவளி, துர்கா பண்டிகை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரயில் டிகெட்டுகளை ப்ரீமியம் தொகைக்கு விற்பது, மற்ற நாட்களில் சாதாரண விலைக்கு விற்பது எனவும், பயணிகளுக்கு சலுகைகள் அளிப்பது போன்றவை குறித்து மத்திய ரயில்வே ஆலோசனை செய்து வருகிறது. இந்த திட்டம் […]