பிக்பாஸ் வீட்டில் உள்ள டம்மி பீசுங்களை எலிமினேட் பண்ணுங்க என்ற கூறிய பரத் அவர்களிடம் நம்ம இரண்டு பேரும் பிக்பாஸூக்கு செல்வோமா என்று நடிகர் பிரேம்ஜி அமரன் கேட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த சீசனை விட இந்த சீசன் சுவாரசியமாக இல்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் .சண்டை போட்டாலும் அடுத்த நிமிடம் கால்,கையை பிடித்து ஒன்று சேர்ந்து விடுகின்றனர்.நிகழ்ச்சியை குறித்து பல விமர்சனங்களை நெட்டிசன்களும் , பிரபலங்களும், […]
நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினி கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர். இந்த நிலையில் இந்திய மக்கள் மன்றம் என்னும் அமைப்பின் தலைவரும் நடிகருமான வாராகி இந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.