'மங்காத்தாவை விட கோட் படம் தான் பெஸ்ட்'...பிரேம்ஜி ஓபன் டாக்!சென்னை : மங்காத்தா படத்தை விட கோட் படம் தான் நன்றாக இருக்கும் என படத்தில் நடித்துள்ள பிரேம் ஜி கூறியுள்ளார்.
கோட் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும்! பில்டப் ஏற்றி விட்ட பிரபலங்கள்!சென்னை : கோட் படம் உலகம் முழுவதும் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என வைபவ், பிரேம் ஜி, ஆகியோர் தெரிவித்துள்ளனர்.