முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தரமாக இருக்கும்...பிரேமலு 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!'Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.