DMDK: மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 19ஆம் தேதி) விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். Read More – முதல் நாளே கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம்…தேர்தல் விதிகள் அமலுக்கு பின் போலீஸார் அதிரடி.! […]
ADMK alliance: சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் இல்லத்திற்கு அதிமுக மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் வருகை தந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலில் கூட்டணி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக – தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை […]
பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்னர் அரசியல் கட்சியினர் சிந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் தற்போது வரை தங்களது நிலைப்பாட்டை சொல்லவில்லை. தேர்தல் வரும்போது எங்களின் நிலைப்பாட்டை சொல்கிறோம் என்று தான் கூறுகிறார்கள். தேர்தல் நெருங்கும்போது யாருடன் கூட்டணி, எந்த […]