Tag: premalatha vijayakant

அதிமுக கூட்டணியை இறுதி செய்தது தேமுதிக! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?

DMDK : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தொடர் இழுபறி நீடித்து வருவதாக கூறப்பட்டது. Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.? இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. […]

#AIADMK 5 Min Read
admk - dmdk

கேப்டன் விஜயகாந்த் வராமலேயே அவரது மகன் திருமணத்திற்க்கான முக்கிய நிகழ்ச்சி முடிவடைந்தது!

கேப்டன் விஜயகாந்தின் முதல்  மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை தொழிலதிபர் மகளுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.  கோவை பெரியநாயக்கம்பாளையத்தை சேர்ந்த இளங்கோ என்பவரது மகள் கீர்த்தனாவுக்கும் விஜய பிரபாகரனுக்கும் பூவைக்கும் வைபவம் நடைபெற்றது.  தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவருக்கு அண்மையில் கோயம்பத்தூர் பெரியநாயக்கம்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ அவர்களின் மகன் கீர்தனாவிற்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிகளின் ஒரு […]

#DMDK 3 Min Read
Default Image

கூட்டணி கட்சியினர் வானத்தைப்போல படத்தில் வரும் சகோதரர்கள் போல் வெற்றிக்கு பாடுபடுகின்றனர்-பிரேமலதா பெருமிதம்

கூட்டணி கட்சியினர் வானத்தைப்போல படத்தில் வரும் சகோதரர்கள் போல் வெற்றிக்கு பாடுபடுகின்றனர் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும்  வெளயிட்டது தேமுதிக. அதிமுகவுடன் இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் தேமுதிக சார்பாக […]

#ADMK 3 Min Read
Default Image