சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கிய ‘லப்பர் பந்து’ படம் செப்டம்பர் 20ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஹரீஷ் கல்யாணும், தினேஷும் மோதிக் கொள்கின்றனர். அவர்களின் ஈகோவால் காதல் உடைந்தநிலையில் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து விஜயகாந்தின் தீவிர ரசிகன் என்பதால், இந்த படத்தில் வீட்டின் சுவரில் கேப்டன் சித்திரம், பைக்கில் கேப்டன் ஸ்டிக்கர் […]
Vijayakanth : கேப்டன் விஜயகாந்த்தின் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை குறித்து இயக்குனர் அமீர் தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம் எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம் என்று கூறலாம் தற்போது அவர் நம்முடன் இல்லை என்றாலும் அவர் செய்த உதவிகள் மூலமாகவும் அவர்களின் படத்தின் வாயிலாகவும் நம்முடன் அவர் எப்போது இருந்து கொண்டிருக்கிறார். தற்போது அவரைப் அவரைப் பற்றி சுவாரசியமான விஷயங்களும் அவர் செய்த பல கண்ணுக்குத் தெரியாத உதவிகளும் அவர் நம்முடன் […]
பேனா வைப்பதற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் என பிரேமலதா விஜயகாந்த் பேச்சு. தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளார். எந்த நோக்கத்திற்காக இந்த கட்சி துவங்கப்பட்டதோ, அதை நிச்சயம் நாம் அடைவோம். நாம் செய்த உதவிகளோ, தர்மங்களோ என்றும் வீண் போகாது என தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சிக்கு […]
ஸ்டாலின் மக்கள் முதல்வராக இருந்தால், தங்கள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி உத்தமர்கள் என நிரூபியுங்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவியும், தேமுதிக முக்கிய நிர்வாகியுமான பிரேமலதா விஜயகாந்த் இன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘ தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றி மக்களுக்காக பணியாற்றியவர் தலைவர் விஜயகாந்த். மேலும், […]
தமிழக காவல்துறையால் முன்னாள் மந்திரியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நகைப்பாக இருக்கிறது என பிரேமலதா பேட்டி. சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. இந்த கட்டடத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வரும் நிலையில், இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், […]
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டம் ஓசூரில் நடத்தியதற்காக பிரேமலதா விஜயகாந்த் மீது ஒசூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிடக் கோரி நேற்று பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் ஓசூரில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது டிராக்டரில் ஊர்வலமாக வந்த பிரேமலதா அதன் பின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, முழக்கங்களை எழுப்பினார். இந்நிலையில் ஓசூரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது […]
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை சாலிகிராமம் காவேரி பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை சாலிகிராமம் காவேரி பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்தை கொரோனா பரிசோதனைக்கு வர அதிகாரிகள் அழைப்பு. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த்தை கொரோனா பரிசோதனைக்கு வர அதிகாரிகள் அழைத்த நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறிய நிலையில், பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். சுதீஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவிற்கு கொரோனா உறுதியான நிலையில், பிரேமலதாவையும் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல். குடும்பத்தில் யாருக்காவது […]
எனக்கு ஒரு வெற்றியை மட்டும் கொடுத்து பாருங்கள். உங்கள் வீட்டு பெண்ணாக இந்த தொகுதியை முன்னேற்றி காட்டுவேன். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, அவர் விருத்தாச்சலம் தொகுதியில் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் நகைக்கண்டன் தள்ளுபடி குறித்து பேசி நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். எனக்கு ஒரு வெற்றியை மட்டும் கொடுத்து பாருங்கள். உங்கள் […]
தேர்தலில் வெற்றி பெற்றால், விருத்தாசலம் தொகுதியை தனிமாவட்டமாக ஆக்குவேன். தமிழகத்தில் சட்டமனற தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அணைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தேர்தலில், தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, அமமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், விருத்தாசலம் தொகுதியை தனிமாவட்டமாக ஆக்குவேன் என்றும், இதன் மூலம் […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இதனிடையே தேமுதிக கடந்த மக்களவை தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஆனால் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுந்து வருகின்றது. இது […]
மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிகவிற்கு நல்ல முடிவு வரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .மேலும் மாநிலங்களவை சீட் குறித்து கூட்டணி அமைக்கும்போது பேசப்பட்டதுதான் என்று தெரிவித்தார்.
பிரியங்கா பாலியல் வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது நல்ல விஷயம்தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முகமது,சிவா , நவீன் , சென்ன கேசவலு ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.நேற்று குற்றவாளி 4 பேரையும் போலீசார் அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து […]
அமைச்சர் பாஸ்கரன் என்று ஒரு அமைச்சர் இருக்கிறார் என தெரியவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் பேட்டி ஒன்றை அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது .விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார், அவரால் என்ன செய்ய முடிந்தது என்று தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர் பாஸ்கரன் கூறியது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு அவர் பதில் கூறுகையில், தமிழக அமைச்சரவையில் அப்படி ஒரு […]
இன்று கட்சி நிர்வாகியின் திருமணத்திற்காக தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் பிரேமலதா மதுரை வந்து உள்ளார்.அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு உள்ளனர். அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக் கூடாது. நேர்மையான முறையில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம் என கூறினார். மக்கள் தினமும் பயன்படுத்தக்கூடிய பாலில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். உள்ளாட்சி […]
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கட்டாயம் கேட்டு பெறுவோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதன் பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிட, அதிமுகவிடம் இருந்து பெற வேண்டிய இடங்கள் குறித்து பேச ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை […]
திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக விளக்கமளிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடியும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடியும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்,தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து இடதுசாரிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக வரும் தகவலுக்கு மு.க.ஸ்டாலினும், […]
ஐ.என்.எக்ஸ் நிறுவனம் அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.இவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ரமணா விசாரணைக்கு வந்தது.ஆனால் இந்த வழக்கில் முன் ஜாமீன் மனுவை பிறப்பிக்க முடியாது என மறுத்தார். மேலும் இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு எடுப்பார் என நீதிபதி ரமணா […]
வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசாதவர் ஸ்டாலின் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் உடுமலையில் தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.அதில், இந்த தேர்தல் மிக முக்கியமானது என்றும் எதிர்த்து நிற்கும் அணியை […]
இந்த முறையும் பிரதமராக மோடியே வருவார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், இந்த முறையும் பிரதமராக மோடியே வருவார், தமிழகத்தின் தேவைகளை உரிமையுடன் […]