Tag: PREM G AMARAN

கிராமத்து இளைஞனாக களமிறங்கும் பிரேம் ஜி! இயக்குனர் யார் தெரியுமா?!

நடிகர் இசையமைப்பாளர் பிரேம் ஜி தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படங்களில் மட்டுமே பெரும்பாலும் நடித்து வந்தார்.  இவர் தற்போது கிராமத்து பின்னணியில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் அருப்புக்கோட்டையில் நடைபெற உள்ளது.  இசையமைப்பாளர் இயக்குனர் கங்கை அமரனின் மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான நடிகர் இசையமைப்பாளருமான பிரேம் ஜி அமரன். படங்களில் அதிகமாக தற்போது நடிப்பதில்லை. வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது முதல் முறையாக […]

ORU KIDARIYIN KARUNAI MANU 3 Min Read
Default Image