மாஸ்க் போடாதவர்கள் குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிடலாம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மதுரையில், இந்த வைரஸ் பாதிப்பால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி, […]