கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் ஆரம்ப காலகட்டத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்லி தான் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் குறிப்பிட்ட மாதங்களுக்கு பின்பு கர்ப்பிணிகள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பேறுகாலத்தில் பேரிச்சையின் நன்மைகள் பேரிச்சம் பழத்தில் அதிக அளவு மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. இதில் கொழுப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பிணிகள் […]
அதிக அளவு மருத்துவ குணம் இருக்கிறது எனவும் ஆயுர்வேதம் கலந்தது என்பதாலும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இஞ்சி கலந்த டீ குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவு தீமைகளும் உள்ளது அவைகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள். இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் அதிக அளவில் இஞ்சி டீ குடிப்பதால் நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படுவதுடன் வயிற்றுப்போக்கு ஒமட்டல் என பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வயிற்று […]
நைஜீரியாவில் நடைபெற்ற திரையுலக பிரபலத்தின் திருமணத்திற்கு தனது 6 கர்ப்பிணி மனைவிகளையும் ஒரே உடையில் கூட்டி சென்று அனைவரையும் வயிறெரிய வைத்த சர்ச்சை பிரபலம். நைஜீரியாவில் உள்ள நகைச்சுவை நடிகர் வில்லியம்ஸ் அவர்களுக்கு நடிகை புருனாஸ் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு நைஜீரியாவில் உள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் பல்வேறு அறிமுகமானவர்களை வில்லியம்ஸ் அழைத்துள்ளார். இந்நிலையில் அவரது அழைப்பில் நைஜீரியாவின் சர்ச்சை பிரபலமான பிரெட்டி மைக் என்பவருக்கும் திருமண அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் லாகோஸ் நகரில் […]
ஒரு பெண் கர்ப்பமாக உள்ளார் என்ற நற்செய்தி அறிந்தாலே அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்களை விட அதிகமாக குவிவது கட்டுப்பாடுகள் தான். ஏனென்றல் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாதுகாப்பு கருதி, கருச்சிதைவை தடுக்க தான் பெரியவர்கள் சில கட்டு பாடுகளை கூறுவார்கள். அதாவது கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பகாலத்தில் உண்ணக்கூடாத உணவுகள் சில இருக்கின்றன. பலன்கள் மற்றும் காய்கறிகளை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், ஆனால், அதிலும் பப்பாளி, அன்னாசி மற்றும் பலா ஆகிய பழங்களை மட்டும் உட்கொள்வதை தவிர்ப்பது நலம், […]