கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். பீட்ரூட்டில் உள்ள பல்வேறு ஆரோக்கிய நன்மைகள். பீட்ரூட் கர்ப்பத்திற்கு நல்லது. எல்லா இடங்களிலும், கர்ப்பிணிப் பெண்களுக்காக தினசரி உணவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பீட்ரூட்டைச் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. *கர்ப்ப காலத்தில், பீட்ரூட்டை சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது மற்ற பச்சை இலை காய்கறிகளுடன் வேக வைத்து உட்கொள்ளலாம். புதிதாக கற்பகாலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது முக்கியமான ஒன்றாகும் அந்த வகையில் கர்ப்ப […]
ஒரு பெண்ணிற்கு அவளது வாழ்வில் மிக முக்கிய காலமாக விளங்குவது கர்பகாலம். இந்த கால கட்டத்தில் ஒரு பெண் உடல் அளவில் பல மாற்றங்களை சந்திக்கிறாள். மேலும் அந்த காலகட்டத்தில் அவள் மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் கர்ப்பகாலத்தில் பெண்களின் ஹார்மோன்கள் மாற்றமடைவதால் சருமத்திலும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.இதனால் சருமம் பலவகையான பாதிப்புகளுக்கு உள்ளாக கூடும்.அந்த வகையில் கர்பகாலத்தில் பெண்கள் எவ்வாறு நமது சருமத்தை பாதுகாக்கலாம் என்பதனை இந்த பதிப்பில் […]
நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பகுதி கர்ப்பகாலம். இந்தகாலத்தில் பெண்களாகிய நாம் மிகவும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கான காரணங்கள் நமக்கு என்ன என்பது தெரியுமா. இந்த காலகட்டத்தில் தான் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் நாம் மனஅழுத்தத்துடன் இருந்தால் பிறக்கும் குழந்தைகள் உடல்நலகுறைகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. கர்ப்பகாலத்தில் எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது: கர்ப்பகாலத்தில் சோதனைகள் முடிவுகளை பெற காத்திருக்கும் போது மன அழுத்தம் ஏற்படலாம். கர்ப்பகாலத்தில் நமது உடல் மற்றும் சிந்தனை […]