நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பகுதி கர்ப்பகாலம். இந்தகாலத்தில் பெண்களாகிய நாம் மிகவும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கான காரணங்கள் நமக்கு என்ன என்பது தெரியுமா. இந்த காலகட்டத்தில் தான் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் நாம் மனஅழுத்தத்துடன் இருந்தால் பிறக்கும் குழந்தைகள் உடல்நலகுறைகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. கர்ப்பகாலத்தில் எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது: கர்ப்பகாலத்தில் சோதனைகள் முடிவுகளை பெற காத்திருக்கும் போது மன அழுத்தம் ஏற்படலாம். கர்ப்பகாலத்தில் நமது உடல் மற்றும் சிந்தனை […]