பிக்மி : கர்ப்பிணிப் பெண்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய பிக்மி (PICME) என்றால் என்ன? பிக்மி நம்பர் என்றால் என்ன? இந்த நம்பரை எப்படி பெறுவது? இதனால் என்ன நன்மைகள் போன்றவற்றை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க… அனைத்து கர்ப்பிணிப் பெண்களையும் கண்காணிக்க தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஒரு அமைப்புதான் “PICME” ஆகும். கர்ப்ப கால பரிசோதனைக்காக தனியார் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும் அணைத்து பெண்களும் இந்த PICME இணையதளத்தில் […]
Deepika Padukone: பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இருவரும் இன்று (பிப்ரவரி 29) தங்கள் கர்ப்பத்தை அறிவிக்கும் வகையில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், இந்த ஆண்டு செப்டம்பரில் தனக்கு குழந்தை பிறக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். READ MORE – நடுராத்திரியில் கதவை தட்டிய நடிகர்? ‘வெண்ணிற ஆடை நிர்மலா’ சொன்ன பகீர் தகவல்! இதையறிந்த ரசிகர்கள் தீபிகா-ரன்வீர் ஜோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். […]
பிரபல பாலிவுட் ஜோடிகளான நடிகர் வருண் தவான் மற்றும் அவரது மனைவி நடாஷா தழல் ஆகியோர் விரைவில் அம்மா – அப்பா ஆக போவதாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் அவர்களது சக பிரபலங்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஜோடி இன்று மும்பை நிலையத்திற்கு வருகை தந்தனர். நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்புக்குப் பிறகு அவர்கள் இன்று […]
இயக்குனர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம் கதாநாயகியாக நடித்துள்ள ‘ஆர்ட்டிகல் 370’ படத்தின் ட்ரெய்லர் (பிப்ரவரி 8) நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம் பிப்ரவரி 23 அன்று திரையரங்குகளில் வர உள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், யாமி கெளதம் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்தார். நடிகை யாமி கெளதம் மற்றும் இயக்குனர் ஆதித்யா தார் இருவரும் அம்மா-அப்பாவாக உள்ளனர். தமிழில் நடிகர் ஜெய்யுடன் ‘தமிழ் செல்வனும் தனியார் […]
ஆண்களுக்கான ஆணுறையைப் பற்றி பலரும் அறிந்ததே. ஆனால் பெண்களுக்கான கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவுது பற்றியும் அதில் உள்ள பாதுகாப்பு முறைகள் பற்றி ஆகியவை பற்றி நிறைய குழப்பங்கள் இருக்கின்றன அதைப்பற்றி விரிவாக காண்போம் வாருங்கள். பெண் கருத்தடை என்பது கர்ப்பத்தைத் தடுக்கப் பயன்படும் சாதனங்கள் கர்ப்பத்தைத் தடுக்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்ணிடம் உள்ளது என இந்திய புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. அதனால், பெண்கள் கருத்தடைகளைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள், ஆனால் ஆண்கள் பெரும்பாலும் அதை பற்றி தெரியாதவர்களாக […]
உருமாறிய கொரோனாவின் வீரியம் குறையும் வரையில் கர்ப்பமாவதை தள்ளிப் போடுமாறு இளம் தம்பதிகளுக்கு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்தியாவில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாம் அலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற பல நாடுகளில் உருமாறிய கொரோனாவால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரேசில் நாட்டில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் பிரேசிலில் […]
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, காற்றின் தரம் குறைவாக இருப்பதால், கருச்சிதைவுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று தி லான்செட் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்துவது மூலம் கருச்சிதைவுகள் அபாயத்தை குறைக்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவில் ஆண்டுக்கு 349,681 கருச்சிதைவுகள் ஏற்பட்டுப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்ணயித்த ஒரு கன மீட்டர் காற்றில் (10 μg ) மைக்ரோ கிராம் நுண்துகள் இருக்கலாம் என தெரிவித்துள்ளது. […]
கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் நிறைய மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் உங்கள் உடல் அமைப்பில் மட்டுமல்லாமல், உங்கள் செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் அதிக ஆண்மை உணர்ந்த பெண்கள் குறைவாகவே இருப்பார்கள், இல்லையெனில் பெரும்பாலான பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதில்லை. இது ஏன் நடக்கிறது.? நீ ங்கள் கர்ப்பத்தில் உடலுறவு கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உடலைப் பற்றிய பாதுகாப்பின்மை நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தாலும் அல்லது சாதாரண நபராக […]
கால்சியம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய சத்தாக கருதப்படுகிறது. பல மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவைப்படும் என்பதால் பல வகையான பழங்கள் உண்ண பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், கல்சியம் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம், நரம்புகள் மற்றும் எலும்புகள் முழுமையாக வளர்ச்சி பெறவும் உதவுகின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு கொழுப்பு சத்தை விட, அதிக கால்சியம் சத்துக்களே தேவை. மேலும் இது உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. அதிலும் 3 […]
பெண்களின் பாலூட்டும் சக்தியை இயற்கையாக அதிகரிக்க நீங்கள் உட்கொள்ளக்கூடிய சில ஆரோக்கியமான உணவு பொருட்களை இந்த பதிவில் பார்க்கலாம். தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள். குறைந்த ஊட்டச்சத்து, ஹார்மோன் தொந்தரவு போன்ற சில காரணங்களால், சிலருக்குத் தாய்ப்பால் தேவையான அளவு சுரப்பதில்லை. இந்நிலையில், கீழ்க்காணும் உணவுமுறையை பின்பற்றுவதன் மூலம் தாய்ப்பாலை பெருக்கலாம். குறைந்த பால் உற்பத்தியால் அவதிப்பட்டு, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கடினம் எனில் […]
இந்த பதிவில், சில எச்சரிக்கை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைக் குறித்து, பார்த்துக்கொண்டு கர்ப்ப காலத்தில் உண்டாகும் சிக்கல்களை தவிர்க்கலாம். கர்ப்பகாலம் என்பது மகிழ்ச்சியான ஒரு காலகட்டம். இருப்பினும் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். எளிமையான பிரசவத்திற்கு போதுமான ஓய்வு மிகவும் அவசியம். இருப்பினும் முழுமையான கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சில வகை சிக்கல்களை அனுபவிக்க நேரலாம். வெளிப்புற காரணிகள், உடல்நிலை அல்லது வேறு சில அசம்பாவிதங்கள் போன்றவை இந்த உணர்திறன் மிக்க காலகட்டத்தில் சில […]
கொரோனா வைரஸால் மக்கள் தொகை அதிகரித்து, வழக்கத்தை விட 40% கூடுதல் பிரசவங்கள் நிகழ்கிறது. கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தாலும் இது உலக அளவில் மக்கள் தொகையை பெரிதும் மோசமாக்கிவிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள உலகளாவிய அறிக்கையில், வருகிற ஆண்டில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பிரசவங்கள் உலக நாடுகளில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 40% தற்பொழுது பிரசவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா கர்ப்பமாகி உள்ளதை தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஆவர். ஐக்கிய அரபு அமீரகத்தில் தனக்கும் நடாஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக ஹர்திக் பாண்டியா ஏற்கனவே தெரிவித்தார் அது உங்களுக்கே தெரியும். நடாஷா தமிழில் ‘அரிமா நம்பி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நான் உன்னில் பாதி’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது நடாஷா கர்ப்பமாகி உள்ளதை தனது இன்ஸ்டா பக்கத்தில் […]
தற்போது மைனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மைனாகவாக அறிமுகமானவர் நந்தினி. அதன் பின்னர் இவரை மைனா நந்தினி என்று சொன்னாலே அறிவார்கள். அதனையடுத்து, பிரியமானவள் கல்யாணம் முதல் காதல் வரை, சின்னதம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமாக வலம் வருகிறார் நந்தினி. அதனையடுத்து ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம், நம்ம வீட்டு […]
பல்லடத்தை சார்ந்த 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.மருத்துவ பரிசோதனையில் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் இவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று […]
டோரி ஓஜெடா என்ற பெண் நான்கு ஆண்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் டிராவிஸை என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது டோரி ஓஜெடா கர்ப்பமாக உள்ளார். இவரின் கர்ப்பத்திற்கு நான்கு பேரில் யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு டோரி ஓஜெடா உண்மையான தந்தை கிறிஸ்டோபர் என கூறினார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன்வில் பகுதியில் டோரி ஓஜெடா (20) என்ற இளம்பெண் நான்கு ஆண்களுடன் வசித்து வருகிறார்.இவர் பள்ளி படிக்கும்போது […]
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். பீட்ரூட்டில் உள்ள பல்வேறு ஆரோக்கிய நன்மைகள். பீட்ரூட் கர்ப்பத்திற்கு நல்லது. எல்லா இடங்களிலும், கர்ப்பிணிப் பெண்களுக்காக தினசரி உணவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பீட்ரூட்டைச் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. *கர்ப்ப காலத்தில், பீட்ரூட்டை சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது மற்ற பச்சை இலை காய்கறிகளுடன் வேக வைத்து உட்கொள்ளலாம். புதிதாக கற்பகாலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது முக்கியமான ஒன்றாகும் அந்த வகையில் கர்ப்ப […]
பெண்களுக்கு மாதவிலக்கு முறையாக இல்லாமல் இருப்பதால் பல்வேறு பிரச்னைகள் உண்டாகிறது. மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கால் ரத்த சோகை ஏற்படுகிறது. மாதவிலக்கு பிரச்னைக்கு வில்வம், அத்தி, மாதுளை போன்றவை அற்புதமான மருந்தாகிறது. மாதுளம்பழத்தைப் போலவே, அதன் தோலும் அதிகப் பலன் கொண்டது. பெரும்பாலும் இதைச் சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம். மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இந்தப் பொடியை […]