Tag: prazil

அம்மாவின் ஃபோனில் 54,000 -க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை!

குழந்தைக்கு விளையாட கொடுத்த போனில் 54 ஆயிரத்துக்கு உணவு ஆர்டர் செய்த குழந்தை. முன்பெல்லாம் பெரியவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது என்பது கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்பொழுது பிறந்த குழந்தை கூட கையில் போனை கொடுத்தால் அனைத்தும் அறிந்து கொள்ளும் போல அவ்வளவு தூரம் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும் அதிக அளவில் காணப்படுகிறது. நவீன காலத்திற்கு ஏற்ப குழந்தைகளும் தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக, குழந்தையின் அழுகையை அடக்க பெற்றோர்கள் […]

Baby 5 Min Read
Default Image