கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் நவரசா வெப் தொடரில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரயாகா மார்ட்டின் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா எனும் வெப்தொடரில் நடித்து வருகிறார் . நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்காக மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரித்துள்ள இந்த ஆந்தாலாஜி வெப் தொடரின் ஒரு பிரிவினை கௌதம் மேனன் இயக்குகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பிரிவில் சூர்யா நடித்துள்ளார். படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. பாடகராக நடித்துள்ள […]