இறால் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்.!

இறால் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு மிகவும் வலிமையாகும். மீன்களில் சுவையான மீன் என்றால் இறால் மீன் என்று கூறலாம், குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு மீன் இது இதில் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து இருக்கிறது, இந்நிலையில் இந்த இறால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: இறாலில் மீனில் கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய … Read more

சுவையான இறால் கிரேவி செய்வது எப்படி தெரியுமா.?

சுவையான இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருட்கள்: இறால் சின்ன வெங்காயம் தக்காளி மிளகாய் வெள்ளை பூண்டு நல்லெண்ணெய் வெந்தயம் மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு தேங்காய்ப்பால் முதலில் குடுவையில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிதளவு வெந்தயத்தை சேர்க்கவும், வெந்தயம் பொரிந்தவுடன் வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும் அடுத்ததாக வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாவை சேர்க்கவும். அடுத்ததாக அரைத்து வைத்த வெள்ள … Read more