ஒலிம்பிக் வில்வித்தை:உலகின் நம்பர் 1 வீரரிடம் போராடி தோற்ற பிரவீன் ஜாதவ்..!

ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் காலிறுதியின் முந்தைய சுற்றில்,உலகின் நம்பர் 1 பிராடி எலிசனிடம் போராடி தோல்வியுற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை ஆண்கள் தனிநபர் போட்டியின் இந்தியாவின் பிரவீன் ஜாதவ்,ரஷ்யாவை சேர்ந்த உலகின் நம்பர் 2 வீரர் கல்சன் பஜார்ஜபோவை இன்று காலை எதிர்கொண்டார். முன்னிலை: போட்டியின் தொடக்கம் முதலே பிரவீன் ஆதிக்கம் செலுத்தினார். அதன்படி,முதல் செட்டை 29-27 (10-9,9-9,10-9) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இதனையடுத்து,இரண்டாவது செட்டை 28-27 (9 … Read more

ஒலிம்பிக் வில்வித்தை:காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறிய பிரவீன் ஜாதவ்..!

ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஒலிம்பிக் வில்வித்தை ஆண்கள் தனிநபர் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ்,ரஷ்யாவை சேர்ந்த கல்சன் பஜார்ஜபோவை எதிர்கொண்டார். முதல் செட்: போட்டியின்தொடக்கம் முதலே பிரவீன் ஆதிக்கம் செலுத்தினார். அதன்படி,முதல் செட்டை 29-27 (10-9,9-9,10-9) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்: இதனையடுத்து,இரண்டாவது செட்டை 28-27 (9 -10,9-10,10-7) என்ற கணக்கில் பெற்று பிரவீன் முன்னிலை வகித்தார். மூன்றாவது செட்: … Read more

#BREAKING: கலப்பு இரட்டையர் வில்வித்தை – தீபிகா ,பிரவீன் ஜாதவ் தோல்வி..!

கலப்பு இரட்டையர் வில்வித்தை காலிறுதி போட்டியில் தென் கொரியா இணையிடம் இந்தியா இணை தோல்வியை தழுவியது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக 127 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதி தகுதி சுற்று இன்று காலை நடைபெற்றது. இப்போட்டியில், இந்தியாவின் தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் ஆகியோர் சீன தைபியின் சிஹ்-சுன் டாங் மற்றும் சியா-என் … Read more