பிரபாஸின் சலார் படத்தினை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை வைத்து படம் ஒன்றை பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேஜிஎஃப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி முன்னணி இயக்குனரின் பட்டியலில் இடம் பிடித்தவர் பிரசாந்த் நீல் .தற்போது இவர் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துள்ளார் என்பதும்,அது ஜூலை 16-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பிரபாஸை வைத்து சலார் எனும் படத்தினை இயக்கி வருகிறார்.இதன் படப்பிடிப்பு தற்போது […]
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் கே.ஜி.எஃப்-2 படத்தின் டீசரை ஜனவரி 8-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெற்றியை கண்டது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது . ராக்கி என்ற கதாபாத்திரத்தில் […]
கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸ் அவர்களின் படத்தை இயக்கவுள்ளதாகவும் , அதற்கு சலார் என்று பெயரிடப்பட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ராதே ஷியாம் எனும் படத்தில் நடித்து வருகிறார் .அதனை தொடர்ந்து தீபிகா படுகோனே உடன் இணைந்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.இது அவருடைய 21வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பின் ஆதி புருஷ் எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.3டி […]
கே.ஜி.எஃப்-2 படத்தின் முக்கிய அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மெகா ஹிட்டான கே.ஜி.எஃப் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது கே.ஜி.எஃப் சாப்டர் 2 உருவாகி வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ்,ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இன்று இப்படத்தில் நடிக்கும் ரவீனா டாண்டனின் பிறந்தநாள் என்பதால் அவரத் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் புகைப்படத்தை இயக்குனர் “மிருகத்தனத்திற்கு காவல்” […]