திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில் ஆலோசனைகள் நடந்து வருகிறது. குறிப்பாக, கட்சியில் சமீபத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு த.வெ.க-வில் தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய பின்னனியில் விஜய் சமீபத்தில் பிரசாந்த் கிஷோரை சந்தித்து இருந்தார். விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு மூன்று மணிநேரம் நடந்ததாகவும், த.வெ.க-வின் தேர்தல் வியூக சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்புப் பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி 2 வது நாளாக ஆலோசனை நடைபெறுகிறது. பிரசாந்த் கிஷோர் தரப்பில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது அதன்படி, இன்று காலை தவெக தலைவர் விஜயை பனையூரில் உள்ள இல்லத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், தவெக அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் […]
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்த நிலையில், இதுவரை 5 கட்டங்களாக 95 மாவட்ட செயலாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்துவிட்டார். இந்த நிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜய்யை, அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், பல்வேறு கட்சிகளுக்குத் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் […]