சோனியா காந்தியிடம், பிரசாந்த் கிஷோர் வகுத்து தந்துள்ள ஆய்வறிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக தகவல். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் 4-ஆவது முறையாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பிரசாந்த் கிஷோர் வகுத்து தந்துள்ள ஆய்வறிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. […]