பிரசாத் ஸ்டூடியோவில் எந்த ஒரு உரிமையும் கோர மாட்டேன். பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக இளையராஜா மனு அளித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 40 ஆண்டுகளாக இசையமைப்பு பணியை மேற்கொண்டு வந்தார். இதனையடுத்து, தனக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், பிரசாந்த் ஸ்டூடியோவுக்கு சென்று தனது சொந்தமான பொருட்களை எடுத்து வர அனுமதி அளிக்க […]
இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது என பிரசாந்த் ஸ்டுடியோவிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இசைஞானி இளையராஜா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.சமீபத்தில் ஸ்டுடியோவின் உரிமையாளர்கள் இளையராஜாவை வெளியேற்றியதுடன், தனது இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது இளையராஜா அவர்கள் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தனக்கு சொந்தமான பொருட்களை கூட எடுக்க விடாமல் வெளியேற்றியது நியாயமில்லை. இதனால் […]