தான் இனி அரசியல் ஆலோசகராக இருக்கப்போவதில்லை என்றும், தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புவதாக பிரசாந்த் கிஷோர் தனியார் ஊடகத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வவியூக வகுப்பாள்ர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான IPAC என்ற தேர்தல் வியூகங்கள் நிறுவனம் வகுத்துக் கொடுத்தது. மேலும், […]