Tag: prank show

யூடூபில் பிராங்க் ஷோ செய்ததற்காக 7 இளைஞர்கள் கைது..!

பெங்களூரை சேர்ந்த 7 இளைஞர்கள் யூடுபில் பிராங்க் ஷோ செய்தற்க்காக கைது செய்யப்பட்டுள்ளனர் . சமீபகாலமாக யூடுப் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இது பொழுதுபோக்குக்காக செய்தாலும் சில பிரெச்சனைகளில் கொண்டு  போய் விட்டுவிடுகிறது .இந்த பிராங்க் ஷோவால் பெங்களூருவை சேர்ந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் பேய் வேடமிட்டு முக்கிய சாலைகளில் செல்லபவர்களை பயமுறுத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது . அதில் அவர்கள் பேய் வேடமிட்டு ஆட்டோவை வழிமறிக்க அந்த ஆட்டோ ஓட்டுநர் பயந்து […]

7 Youths Arrested For Frank Show On YouTube 2 Min Read
Default Image

Breaking News:யூடியூப்பில் டிரெண்டாகி வந்த நிகழ்ச்சிக்கு – நீதிமன்றம் தடை

இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் டிக் – டாக் செயலிக்கு தடை விதித்து உள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர். பிராங்க் ஷோ என அழைக்கப்படும் குறும்பு வீடியோ நிகழ்ச்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவு.மேலும் குறும்பு வீடியோக்களை படமாக்கவும் ,தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் தடை விதித்து உள்ளது. பிராங்க் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவே கூறப்படுகிறது.மேலும் டிக் – டாக்  தமிழ் மியூசிக்கலி போன்ற செயலிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கும் முன்பாக அரசே […]

news 3 Min Read
Default Image