தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அமைப்பு சாரா தினக்கூலிகள், கட்டட வேலை செய்பவர்கள் என பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், கேரளாவில் தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வசூல் செய்ய வேண்டாம் என கேரள முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்திருந்தார். இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் கொள்வயலால் எனும் ஊரில் 48 தமிழ் குடும்பங்கள் குடியிருப்பு ஒன்றில் வாடகை கொடுத்து வசித்து வருகின்றனர். அவர்கள் மரம் வெட்டும் தொழில் செய்து பிழைப்பு […]
கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதில் 3 ஆம் இடத்தில் தமிழகம் உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள பால் சுமார் 1,80,000 லிட்டர் வீணாகியுள்ளது. இதனை தமிழக அரசிடம் கேரள அரசு சார்பில் கூறியுள்ளது. இதனை அடுத்து, தமிழகம் சார்பில் ஈரோடு ஆவின் பால் நிறுவனம் கேரளாவில் 50,000 லிட்டர் பாலை வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாம். இதனால் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் என தகவல் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கேரளா புறப்பட்டு சென்றார். தற்போது அவர் கேரள முதல்வர் பிரனாய் விஜயன் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய முடிவுகள் எட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதில் முக்கியமாக தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட கொள்கைகள் பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும், பரம்பிக்குளம் – ஆழியாறு மற்றும் ஆனைமலை – பாண்டியாறு – புன்னம்புழா இணைப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர் என […]
கேரளா மாநிலத்தில், மது அருந்துவோரின் குறைந்தபட்ச வயது 23 ஆக உயர்த்த என்று கேரளா முதலமைச்சர் பிரணாயி விஜயன் தலைமையில் நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே மதுகுடிப்போருக்கான குறைந்தபட்ச வயது 21ஆக இருந்தது. இதற்காக உரிய சட்ட திருத்தம் செய்வதற்க்காக அவசர சட்டம் பிறப்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்குமாறு கவர்னர் பி.சதாசிவத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் இனி கேரளாவில், 23 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் […]