பிராணாயாமாக்கள் மூலம் நுரையீரலை வலிமையாக வைத்திருக்கும் முடியும். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அதிகமான மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் குறைவு காரணமாக உடல் நலக் குறைவுகள் ஏற்படுவதோடு உயிரும் பறிக்கப்படுகிறது. இதை […]