கேரளாவுக்கு நிவாரண நிதி வழங்கிய பிரனாவ் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனை முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார். கேரள மாநிலம் இயற்கை பேரிடரான புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது.அந்த சமயத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதியை வழங்கலாம் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் பிரணவ் என்ற இளைஞர் நிவாரண நிதி வழங்குவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார். Had a very touching experience this morning. Pranav, a […]